TNPSC Answer Key 2021

TNPSC Group-1 Answer key 2021

Tnpsc Group-1 Answer key 2020-21 will released by tnpsc officialy Today. The same will be available here for you to download and check it out. Also update me number of questions correct out of  200 as per such tnpsc tentative answer key to know the expected cut off. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 03.01.2021 அன்று காலை 10 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற்றது. நாங்கள் இப்பகுதியில் TNPSC Group 1 தேர்வு விடைக்குறிப்புக்கான இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

Answer Key for Group 1 -தேர்வு விடை

டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Group 1 – தேர்வு விடைக்குறிப்பு:

66 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகுறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Server may busy. Please download the same here in the above image or below link in red colour.

TNPSC Group 1 Answer Key for Download Here

Please check and update your score in comment to know the expected cut off

  1. நிறுவனம் – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
  2. தேர்வின் பெயர் – குரூப் 1 
  3. பணியிடங்கள் – 66 
  4. தேர்வு தேதி – 03.01.2021 
  5. விடைக்குறிப்பு Released By TNPSC Soon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *